கடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும் திஷா படானி!

நடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக இருக்கும், குறிப்பிட்ட உடைகள் பார்க்க நன்றாகவே இருக்காது.

கடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும் திஷா படானி!
திஷா படானி

நடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக இருக்கும், குறிப்பிட்ட உடைகள் பார்க்க நன்றாகவே இருக்காது.

அப்படி பேஷனில் கலக்கியவர் நடிகை திஷா படானி. இவர் அதிகமாக அரை நிர்வாண புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

இப்போது மற்றொரு பரபரப்பை தொடங்கியுள்ளார், அதாவது நாளை டெல்லியில் உள்ள உள்ளாடை கடை திறப்பு விழாவிற்கு செல்ல இருக்கிறாராம். அதற்கு அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு செய்தி தெரிவித்துள்ளார், ஒரு வேளை உள்ளாடை கடை என்பதால் இவரும் இப்படியே வருவாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

திஷா படானி