கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்!

கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்!
எமி ஜாக்சன்

தமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள். ஆனால் இப்போது சில நடிகைகள் புகைப்படங்கள் பார்த்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது நடிகைகள் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் இருவரும் தற்போது கர்ப்பமாக உள்ளார்கள். அவர்கள் இந்த கர்ப்பமாக காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்போரை அதிர்ச்சியாக்கி வருகின்றனர்.

இப்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் படு கவர்ச்சி உடை அணிந்து கணவருடன் நெருக்கமாக இருக்கும புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

எமி ஜாக்சன்