கணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா!

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். இதுமட்டுமின்றி இவர் தற்போது ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா!
ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். இதுமட்டுமின்றி இவர் தற்போது ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னை விட மிகவும் வயதுக்குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுடைய திருமண கொண்டாட்டம் இன்று வரை முடியவில்லை, எப்போதும் ஒரே கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டே வருகின்றனர்.

இன்று சர்ப்ரைஸாக தன் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோஷுட் வீடியோக்கள் சிலவற்றை நெட்டில் ப்ரியங்கா சோப்ரா தட்டியுள்ளார், இதோ...

Just us @nickjonas
Shot by: Annie Leibovitz for @voguemagazine
Captured on: #pixel3 @madebygooglehttps://t.co/ggmXz4PAMG pic.twitter.com/zjlywnjkYh

— PRIYANKA (@priyankachopra) December 3, 2018