காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் எமி ஜாக்சன்!

காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் எமி ஜாக்சன்!
எமி ஜாக்சன்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.

லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

எமி ஜாக்சன்