கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
அமலா

80களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கிறார். ஒரு சிலர் சினிமா பக்கமே வருவது இல்லை.

அப்படி தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார் நடிகை அமலா. பின் மனம் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இப்போது அமலா ஒரு வெப்சீரியஸில் நடிக்க இருக்கிறாராம். அவருடன் நடிகை சுனைனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அமலா தான் நடிகை சமந்தாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.