கர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்!

எமி ஜாக்ஸன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், தற்போது எந்த ஒரு படமும் இல்லாமல் படத்தில் நடிப்பதிலிருந்தே இவர் விலகி விட்டார் போல.

கர்பத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்ட எமி ஜாக்ஸன்!
எமி ஜாக்ஸன்

எமி ஜாக்ஸன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், தற்போது எந்த ஒரு படமும் இல்லாமல் படத்தில் நடிப்பதிலிருந்தே இவர் விலகி விட்டார் போல.

ஆம், எமி ஜாக்ஸன் கையில் தற்போது ஒரு படம் கூட இல்லை, ஆனால், அவர் செம்ம சந்தோஷமாக உள்ளார், ஏனெனில் எமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

ஜிம்மில் ஒர்க் அவுட் முடிந்த பிறகு ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார், அதில் எமி கர்ப்பமாக இருப்பது நன்றாக தெரிகின்றது, இதோ...

எமி ஜாக்ஸன்