கர்ப்பகாலத்திலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை, ஏமிஜாக்சனின் அதிரடி!

கர்ப்பமான பெண்கள் வழமையாக, பாடகியாக இருந்தால் பல பாடல்களை பாடி மகிழ்வார்கள். உடற்பயிற்சி செய்வார்கள், நடனமாடுவார்கள். எம்டியாக்சன் கவர்ச்சி நடிகை என்பதால் கவர்ச்சி காட்டுகின்றாரோ என்று தோனுகின்றதது.

கர்ப்பகாலத்திலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை, ஏமிஜாக்சனின் அதிரடி!
ஏமிஜாக்சன்

கர்ப்பமான பெண்கள் வழமையாக, பாடகியாக இருந்தால் பல பாடல்களை பாடி மகிழ்வார்கள். உடற்பயிற்சி செய்வார்கள், நடனமாடுவார்கள். ஏமிஜாக்சன் கவர்ச்சி நடிகை என்பதால் கவர்ச்சி காட்டுகின்றாரோ என்று தோனுகின்றதது.

சமீபித்ததில் கவர்ச்சியாக உடையணிந்து தன 22 வார குழந்தையைக் காண்பிக்கின்றேன் என்று வீடியோ வெளியிட்டிருந்தார். இப்போது உச்சக் கவர்ச்சியாக உடையணிந்து இயற்கையை ரசிக்கும் அவரின் புகைப்படத்தை ரசிகர்கள் இப்போது வைரலாகி வருகின்றனர்.

ஏமிஜாக்சன்