கர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின் வீடியோ வைரல்!

நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.

எமி ஜாக்சன்

23 வாரங்கள் ஆன நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய குழந்தையை ஸ்கேன் செய்தபோது எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த விடீயோக்கள் இதோ..

@iamamyjackson #amyjackson

Et innlegg delt av Entertainment Fan Page (@facc2911)