கவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா

சின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு தாவிய நடிகை VJ ரம்யா
ரம்யா

சின்னத்திரையில் மிக பிரபலமானவர்க்ளில் ஒருவர் விஜே ரம்யா. இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே அவர் எப்போதும் குடும்பப்பாங்கான உடைகளை மட்டுமே அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரம்யா, தற்போது சமீப காலமாக கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

அவர் மிக குட்டையாக உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர்களுக்கே ஆச்சர்யம் அளித்துள்ளது.

ரம்யா