சென்னையை சுற்றி சுற்றியே ஏன் விஜய் 63வது படப்பிடிப்பு நடக்கிறது?

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி சுற்றி நடக்கிறது. இதுவரை பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

சென்னையை சுற்றி சுற்றியே ஏன் விஜய் 63வது படப்பிடிப்பு நடக்கிறது?
விஜய்

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி சுற்றி நடக்கிறது. இதுவரை பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

விஜய் தற்போது வெளிநாடு சென்றிருப்பதாகவும் அவர் திரும்பி வந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாரையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்கில் படப்பிடிப்பு நடக்குமாம்.

சென்னையை சுற்றியே விஜய் 63வது பட படப்பிடிப்பு நடப்பதற்கு தளபதியே காரணமாம்.

நம் ஊர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும் என்று அவர் சொன்னதால் படப்பிடிப்பு இங்கேயே நடக்கிறதாம்.