சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்!

சர்கார் படத்தின் மூலம் விஜய்யை வைத்து பிளாக் பஸ்டர் சாதனை செய்துகாட்டிவிட்டார் இயக்குனர் முருகதாஸ். பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் படம் பலரையும் கொண்டாடவைத்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்!
முருகதாஸ்

சர்கார் படத்தின் மூலம் விஜய்யை வைத்து பிளாக் பஸ்டர் சாதனை செய்துகாட்டிவிட்டார் இயக்குனர் முருகதாஸ். பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் படம் பலரையும் கொண்டாடவைத்துவிட்டது.

அவர் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அட்லி இயக்கி வரும் விஜய் 63 படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி என்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே..