சமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்!

சமந்தாவின்  கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்!
சமந்தா

நடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் போட்டோ வந்த படி தான் இருக்கும்.

சினிமாவிற்கு வந்த போது இருந்த தோற்றத்தையும் இப்போதைய லுக்கையும் பார்த்தீர்கள் என்றால் எப்படி இருக்கிறார் என நன்றாக தெரியும்.

பொதுவாக திருமணமான பிறகு பெண்கள் குண்டாகிவிடுவார்கள் என்ற டெம்பிளேட்டை சமந்தா பிரேக் செய்துள்ளார். அண்மையில் அவர் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ இதற்கு சாட்சி.

உடற்பயிற்சி மட்டும் போதுமா, அப்போ உணவு என நீங்கள் கேட்கலாம்? அவரின் டயட் லிஸ்ட் இதோ..

 

  • காலை உணவு : வெண்ணெய் பழம் அல்லது முட்டை
  • மதிய உணவு : மீன் அல்லது ஆட்டு இறைச்சி சிறுதானியத்துடன்
  • ஸ்நாக்ஸ் : இனிப்பான உருளைக்கிழங்கு அல்லது முட்டை
  • இரவு உணவு : மீன் அல்லது ஆட்டு இறைச்சி சிறுதானியத்துடன், காய்கறிகள்
  • ஞாயிறு : இறால் மற்றும் பிரியாணி, கார உணவுகள்