சிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!

சினிமாவில் வெற்றி-தோல்வி நிறைய வரும் அதை சமாளித்து மேலே வர வேண்டும் என்று எல்லோரும் ஒரு கருத்து கூறுவர்.

சிம்புவுடன் இணைகிறாரா வெற்றி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஏ.ஆர். முருகதாஸ்

சினிமாவில் வெற்றி-தோல்வி நிறைய வரும் அதை சமாளித்து மேலே வர வேண்டும் என்று எல்லோரும் ஒரு கருத்து கூறுவர்.

அப்படி வந்த சோதனைகளை எல்லாம் தைரியமாக கடந்து இப்போது வெற்றிநடை போட ஆரம்பித்திருக்கிறார் சிம்பு.

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகுகிறார், இந்த பொங்கலுக்கு அவரின் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

விஜய்யுடன் சர்கார் என்ற மாஸ் படத்தை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் அவர் பேசும்போது, சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க எனக்கு மிகவும் ஆசை, அது விரைவில் நிறைவேறும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.