செம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி-2 ஆகிய படங்களில் நடித்து கலக்கியவர்.

செம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி-2 ஆகிய படங்களில் நடித்து கலக்கியவர்.

இவருக்கு கைவசம் பெரிய படங்கள் ஏதும் இல்லை என்றாலும், இவருக்கு இந்த வருடம் வெளிவந்த மகாநடி படமே இன்னும் பல ஆண்டுகளுக்கு இவர் பெயர் சொல்லும்.

இப்படத்தில் இவர் நடித்ததை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, இந்நிலையில் IMDB என்ற வெளிநாட்டு தளம் ஒன்று இந்தியாவின் சிறந்த 10 படங்களில் மகாநடிக்கு 4வது இடத்தை கொடுத்துள்ளது.

இதோடு டுவிட்டரில் கீர்த்தி 2 மில்லியன் பாலோவர்ஸை பெற்றுள்ளார், இதனால் செம்ம சந்தோஷம் இருக்காதா பின்ன, கீர்த்தி சுரேஷ் டபுள் ஹாப்பி தான்.