சாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய அதிரடி பதில் இதோ

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் செம்ம பிஸியான நடிகை.

சாய் பல்லவியை நோக்கி சர்ச்சையான கதாபாத்திரம், அவரே கூறிய அதிரடி பதில் இதோ
சாய் பல்லவி

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் செம்ம பிஸியான நடிகை.

இதில் தமிழில் இவர் பெரிய வெற்றிப்படங்களை கொடுக்கவில்லை என்றாலும், ரவுடி பேபி பாடலே இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்நிலையில் சாய் பல்லவி ஜெயலலிதாவின் தோழி சசிகலா கதாபாத்திரத்தில் விஜய் இயக்கும் படத்தில் நடிக்கின்றார் என கூறப்பட்டது.

அதுக்குறித்து சாய் பல்லவி கூறுகையில் ‘என் முகம் சசிகலாவிற்கு செட் ஆகாது, அதுக்குறித்து என்னை யாரும் அணுகவும் இல்லை, அப்படியும் இயக்குனர் கேட்டால், அதைப்பற்றி யோசிப்பேன்’ என்று கூறியுள்ளார்.