சர்கார் இலவசம் சர்ச்சை காட்சி குறித்து ரஜினிகாந்த் இன்று அளித்த பதில்

சர்கார் படம் திரைக்கு வந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதல் வாரம் இதனால் படத்திற்கு நல்ல வசூலும் இருந்தது.

சர்கார் இலவசம் சர்ச்சை காட்சி குறித்து ரஜினிகாந்த் இன்று அளித்த பதில்
ரஜினிகாந்த்

சர்கார் படம் திரைக்கு வந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதல் வாரம் இதனால் படத்திற்கு நல்ல வசூலும் இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பேனரை கிழித்ததற்கு ரஜினிகாந்த் ட்வீட்டரிலேயே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதை தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கையில் இவர் 'பேனரை கிழித்தது தவறு தான், வன்முறை எந்த ரூபத்திலும் இருக்க கூடாது.

மேலும், இலவசங்கள் தேவை தான், ஆனால், அது வாக்குக்காக இல்லாமல், மக்களின் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.