சர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. மிக சொற்ப நேரம் மட்டுமே திரையில்தோன்றினார்.

சர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு
கீர்த்தி சுரேஷ்

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. மிக சொற்ப நேரம் மட்டுமே திரையில்தோன்றினார்.

படத்தில் தன் பகுதிகளை குறைத்த முருகதாஸ் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாராம் கீர்த்தி. மேலும் இதற்காக ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளாராம் அவர்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தவிர பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் போது தன் ரோல் என்ன என்பதை மிக கவனமாக கேட்டு முடிவெடுக்கிறாராம்.

மேலும் தன் காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என்று உறுதி வாங்கிக்கொள்கிறாராம்.