சர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்!

நடிகர் விஜய்யின் சர்கார் படம் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே சர்ச்சைகளும் துவங்கிவிட்டன.

சர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்!
விஷால்

நடிகர் விஜய்யின் சர்கார் படம் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே சர்ச்சைகளும் துவங்கிவிட்டன.

போஸ்டரில் விஜய் புகை பிடித்த காட்சிக்கு எதிராக பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சை ஏற்படுத்தினார். அதன்பிறகு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதால் அந்த போஸ்டர் தயாரிப்பாளரால் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இதே போன்ற சர்ச்சையில் நடிகர் விஷால் அயோக்கியா படம் சிக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலுடன் உள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அயோக்கியா