சர்கார் வெற்றியை விஜய்யுடன் கொண்டாடிய படக்குழு!

தீபாவளிக்கு வெளியான சர்கார் பல சர்ச்சைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் இரண்டே நாளில் நூறு கோடியை தாண்டிய இந்த படம் விரைவில் 200 கோடி மைல்கல்லை கடவுள்ளது.

சர்கார்

இந்நிலையில் சர்கார் வெற்றியை கொண்டாடும் விதமாக முருகதாஸ், விஜய், ரகுமான் உட்பட படக்குழு இணைந்து இன்று கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..

சர்கார்