சர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு! மல்யுத்த வீராங்கனை வெறிச்செயல் - வீடியோவை பாருங்க

இந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி சாவத். அப்படிப்பட்ட இவரின் அடுத்த பிரச்சனையாக இவரது மல்யுத்த விஷயம் தற்சமயம் வைரலாகி வருகிறது.

சர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு! மல்யுத்த வீராங்கனை வெறிச்செயல் - வீடியோவை பாருங்க
ராக்கி சாவத்

இந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி சாவத். அப்படிப்பட்ட இவரின் அடுத்த பிரச்சனையாக இவரது மல்யுத்த விஷயம் தற்சமயம் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் சண்டிகரில் பெண்களுக்கான மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் இந்த வருடம் சிறப்பு விருந்தினராக ராக்கி சாவத்தை அழைத்துள்ளனர். ராக்கியும் அமைதியாக முதல் வரிசையில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார்.

அப்போது போட்டியில் வெற்றிப்பெற்ற பெண் ஒருவர் என்னுடன் மோத தைரியம் உள்ளவர்கள் இங்கு யாராவது உள்ளீர்களா என கேட்டுள்ளார். மல்யுத்தத்தில் அவ்வாறு கேட்பது வழக்கம்.

அப்போது வீறிட்டு எழுந்த ராக்கி தைரியமாக வளையத்திற்குள் நுழைந்தார். போட்டிக்கு தயாரான அந்த பெண் ராக்கியை தலைக்கீழாக தூக்கி வளையத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து அப்படியே கீழே போட்டுள்ளார். இதனால் ராக்கி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டார்.

இதில் அவரது முதுகெலும்பு முறிந்துள்ளது. தற்போது ராக்கி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

Now that’s what is called #wrestling .. looks like #RakhiSawant at her best roles .. pic.twitter.com/akEnUt0lwN

— Rohit Surana (@rohitsurana_) November 12, 2018

#RakhiSawant .... After the match ... pic.twitter.com/t1oVdKSq0k

— Rohit Surana (@rohitsurana_) November 12, 2018