சூர்யாவின் அடுத்தப்படத்தில் ஹீரோயினாகும் முன்னணி நடிகை!

சூர்யா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்கள் தொடர் தோல்வி என்றாலும், அடுத்தடுத்த இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

சூர்யாவின் அடுத்தப்படத்தில் ஹீரோயினாகும் முன்னணி நடிகை!
சூர்யா

சூர்யா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்கள் தொடர் தோல்வி என்றாலும், அடுத்தடுத்த இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் சூர்யா தற்போது இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சூறரை போற்று என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா ஹீரோயினாக நடித்தார்.

அது மட்டுமின்றி தற்போது மேலும் ஒரு ஹீரோயின் இப்படத்தில் உள்ளார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது, அந்த ஹீரோயின் பிரபல நடிகை பூஜா ஹெட்ஜ் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.