சூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர் கொடுத்த உறுதி!

சூர்யா ரசிகர்களுக்கு இன்னும் சில வருடங்களுக்கு செம்ம விருந்து தான் போல. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் அவர் கமிட் ஆகிவருகின்றார்.

சூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர் கொடுத்த உறுதி!
சூர்யா

சூர்யா ரசிகர்களுக்கு இன்னும் சில வருடங்களுக்கு செம்ம விருந்து தான் போல. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் அவர் கமிட் ஆகிவருகின்றார்.

ஏற்கனவே செல்வராகவன், கே.வி.ஆனந்த் படம் ரெடியாக இருக்க, அதை தொடர்ந்து சுதா, சிவா என பல இயக்குனர்கள் படங்களில் நடிக்கவிருக்கின்றார்.

அப்படியிருக்க தற்போது பாண்டிராஜும் சூர்யாவிற்காக ஒரு கதையை தயார் செய்து வருகின்றார்.

அப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்...

Pakka
Mass
Rural
Action
Comedy
family sentiment
oda oru script Ready aaguthu