சர்வதேச விருது- கையில் விருதுடன் தளபதி!

விஜய்யின் மெர்சல் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு படம். இப்படம் மக்களிடம் பெரிய ஆதரவை பெற்றதோடு வசூலிலும் கலக்கியது.

சர்வதேச விருது- கையில் விருதுடன் தளபதி!
விஜய்

விஜய்யின் மெர்சல் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு படம். இப்படம் மக்களிடம் பெரிய ஆதரவை பெற்றதோடு வசூலிலும் கலக்கியது.

அதிலும் பாடல்கள் சொல்லவே வேண்டாம், ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. இந்த படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்காக IARA விருதில் விஜய் தேர்வுசெய்யப்பட்டார்.

இடையில் இந்த விருது போலியானது என்று எல்லாம் பேச்சு வந்தது. தற்போது தளபதி மாஸான விருதுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

IARA விருதுடன் விஜய் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது, இந்த விருதும் உண்மையே.