சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் இதோ!

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புதிரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டில் வெளியானது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் இதோ!
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புதிரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டில் வெளியானது.

அதே வேளையில் அவருக்கு பாண்டி ராஜ், விக்னேஷ் சிவன், சிவா என இயக்குனர்களின் படங்களின் 2020 வரை தயாராக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களை தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது நீங்கள் அறிந்த விசயம் தானே.

அண்மையில் அவர் தயாரிப்பில் வெளியான கனா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக யுடுயூப் பிரபலங்களான விக்னேஷ், ரியோ நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் டைட்டில் தற்போது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா என வெளியாகியுள்ளது.