சிவா, விஜய் கூட்டணி உறுதியானதா?- இப்படிபட்ட ஒரு கதையா? முழு விவரம்

இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கிவிட்டார். இவர்கள் கூட்டணியில் வந்த படங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் என்றால் அது விஸ்வாசம் தான். குடும்பம், குடும்பமாக மக்கள் வந்து இப்படத்தை பார்த்து கொண்டாடியுள்ளனர், படத்தை ஜெயிக்கவும் வைத்துள்ளனர். தற்போது இயக்குனர் சிவாவின் அடுத்த படம் குறித்து நிறைய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது என்ன விஷயம் என்றால் சிவா அடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், அப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிவா, விஜய் கூட்டணி உறுதியானதா?- இப்படிபட்ட ஒரு கதையா? முழு விவரம்
சிவா, விஜய்

இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கிவிட்டார். இவர்கள் கூட்டணியில் வந்த படங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் என்றால் அது விஸ்வாசம் தான்.

குடும்பம், குடும்பமாக மக்கள் வந்து இப்படத்தை பார்த்து கொண்டாடியுள்ளனர், படத்தை ஜெயிக்கவும் வைத்துள்ளனர். தற்போது இயக்குனர் சிவாவின் அடுத்த படம் குறித்து நிறைய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது என்ன விஷயம் என்றால் சிவா அடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், அப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.