தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி!

தமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற் போல் காணப்பட்டதால் கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை.

தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி!
ராய் லட்சுமி

தமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற் போல் காணப்பட்டதால் கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை.

இதனால் இந்தி பக்கம் சென்றார். சும்மா செல்லவில்லை, உடலை மெலிய வைத்து தான் சென்றார். இதனால் ஓரளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். அப்படிதான் தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுவாகவே ஒரு நடிகை தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் அவரை திட்டுவதும் கிண்டலடிப்பதுமாக தான் ரசிகர்கள் இருப்பர். ஆனால் இங்கு அதற்கு எதிராக ராய் லட்சுமியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ராய் லட்சுமி