தன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில் கிளாமராக நடித்த ராகுல் ப்ரீத் சிங்!

ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.

தன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில் கிளாமராக நடித்த ராகுல் ப்ரீத் சிங்!
ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.

ஆம், இவர் பாலிவுட்டில் ஏற்கனவே நடித்த ஒரு படம் படுதோல்வியடைய, தற்போது அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தில் தன்னை விட மிக அதிகமானவரை ராகுல் ப்ரீத் காதலிபப்து போல் தான் கதையாம், உண்மையாகவே ராகுலுக்கும், அஜய் தேவ்கனுக்கு 22 வயது வித்தியாசமாம்.

இந்நிலையில் அஜய் தேவ்கனுடன் இவர் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளது தான் தற்போதைய ஹாட் டாபிக்கே, இதோ நீங்களே அதை பாருங்கள்...

ராகுல் ப்ரீத் சிங்