தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

தனுஷ்க்கு கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை சில சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகிவிட்டது. தற்போது தனுஷ் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!
அசுரன்

தனுஷ்க்கு கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை சில சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகிவிட்டது. தற்போது தனுஷ் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் அதே கூட்டணி அமைகிறது. அண்மையில் இப்படத்தில் வழக்கு எண் 18/9, காதல் படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லன் போலிஸ் கேரக்டரில் இணைந்தார். படம் நில அபகரிப்பு பற்றிய கதை கொண்டதாம்.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் பட புகழ் பிரபல நடிகர் பசுபதியும் இணைந்துள்ளாராம்.