தனுஷ் தன் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி, எதற்காக தெரியுமா?

தனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம் மாரி, விஐபி என கமர்ஷியல், மறுப்பக்கம் வடசென்னை தற்போது அசுரன் என க்ளாஸ் படங்களாக நடித்து வருபவர்.

தனுஷ் தன் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி, எதற்காக தெரியுமா?
தனுஷ்

தனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம் மாரி, விஐபி என கமர்ஷியல், மறுப்பக்கம் வடசென்னை தற்போது அசுரன் என க்ளாஸ் படங்களாக நடித்து வருபவர்.

இந்நிலையில் தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 17 வருடங்கள் ஆகின்றது, இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சினிஉலகமும் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கின்றது, தற்போது தனுஷ் தன் ரசிகர்களுக்காக ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில் ரசிகர்களை ‘நீங்கள் தான் என்னுடைய தூண்’ என்று நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush