தீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக பேசிய நடிகர்!

அட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படத்தின் சில விஷயங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

தீபாவளிக்கு வேறுமாதிரி சர வெடியாக இருக்கும் தளபதி 63- முதன்முறையாக பேசிய நடிகர்!
யோகி பாபு

அட்லீ-விஜய் கூட்டணியில் தளபதி 63 என்ற படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படத்தின் சில விஷயங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

அட்லீ தளபதியை இந்த படத்தில் எப்படியெல்லாம் மாஸாக காட்ட இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக தான் உள்ளனர். படத்தில் காமெடி வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார். விஜய் 63வது படம் குறித்து இவர் பேசும்போது, தெறி படத்தில் கொஞ்சம் மிஸ் அகிவிட்டது, வேறொரு படத்தில் முழுவதுமாக செய்வோம் என்றார்.

அதன்படி இந்த 63வது படத்தில் படம் முழுவதும் வருவேன், இந்த தீபாவளிக்கு பாருங்கள், வேறு மாதிரியான சரவெடியாக இருக்கும் படம் என்று கூறியிருக்கிறார்.