தல-59 படம் எப்போது தொடங்குகின்றது?

தல-59 படம் எப்போது தொடங்குகின்றது?
அஜித்

தல அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பில் உள்ளது.

இதை தொடர்ந்து அஜித் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்கவுள்ளதாம், அதை தொடர்ந்து நாளை மறுநாள் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.