தளபதி ரசிகர்களே இன்று பிரமாண்ட அறிவிப்பு இதோ - சூப்பர் தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் அடுத்து யாருடன் இணைவார் என்பது தான் பலரின் கேள்வி.

தளபதி விஜய்

தற்போது வந்த தகவலின்படி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம். இதுக்குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.

மேலும் படத்தின் தயாரிப்பாளரே இன்று அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கவுள்ளாராம்.