தளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

தளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா?
விஜய்-முருகதாஸ்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இவருக்கு நடிகையான ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து வெளிவரும் என தெரிகிறது.