தளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட் அப்டேட்!

தளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் கமிட் ஆனார்கள்.

தளபதி-63

தற்போது இன்று நடிகர் விவேக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பதாக கூறியுள்ளனர்.

விஜய்யுடன் விவேக் நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.