தளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை!

தளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால் செட் அமைத்து அதில் விஜய், விவேக் ஆகியோர் கலந்துக்கொள்வது போல் காட்சிகள் எடுத்து வருகின்றனர்.

தளபதி-63

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார், படத்தில் இவர் மட்டுமின்றி மேலும் ஒரு ஹீரோயின் உள்ளாராம்.

அவர் வேறு யாருமில்லை மேயாதமான் புகழ் இந்துஜா தான் அந்த ஹீரோயின், பெருமாலும் கதிருக்கு இவர் ஜோடியாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.