தளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் இவர்கள் தான்!

விஜய்யின் 63வது படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

தளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் இவர்கள் தான்!
விஜய்

விஜய்யின் 63வது படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

படத்திற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படத்தில் 16 பெண்கள் கால்பந்து விளையாட்டு குழுவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதில் முக்கிய ரோலில் நடிப்பவர்கள் யார் யார் என்ற விவரம் இதோ,

  • இந்துஜா
  • ரெபா மோனிகா ஜான்
  • ஆத்மிகா
  • ரோபோ ஷங்கரின் மகள்
  • 96 பட புகழ் வர்ஷா

போன்றோர் நடிக்கிறார்கள். மற்றவர்கள் யார் யார் என்ற விவரத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.