தளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம், படக்குழு கடும் அதிர்ச்சி!

தளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம், படக்குழு கடும் அதிர்ச்சி!
தளபதி-63

தளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுமட்டுமின்றி இந்த படமே என்னுடைய கதை என்று ஒரு உதவி இயக்குனர் போராடி வருகின்றார்.

இந்நிலையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள செட் சென்னையில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது அதிர்ச்சி தரும் வகையில் அந்த செட்டில் தீவிபத்து ஏற்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரங்குகள் எரிந்துள்ளதாக தகவல்கள் வருகின்றது.

பிறகு தீயணைப்பு துறையினர் விரைந்து இதை நிறுத்தியுள்ளனர், இவை படக்குழுவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது என தனியார் செய்தி சேனல் ஒன்று கூறியுள்ளது.