தளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா?

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

தளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா?
தளபதி-63

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது, அப்படியிருக்க இப்படத்தின் வியாபாரம் மாஸ் சாதனை ஒன்றை செய்துள்ளது.

ஆம், தளபதி-63 உலகம் முழுவதும் ரூ 200 கோடி வரை வியாபாரம் செய்யும் என சில பிரபல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜய் வந்துவிட்டார், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிக்கு இணையாக விஜய் வந்துள்ளார் என கூறுகின்றனர்.