தளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்!

தளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்!
தளபதி63

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் இப்போது அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார். அவருடன் சில நிமிடம் பேசியும் புகைப்படம் எடுத்தும் உள்ளார்.

அப்போது தளபதி-63 படம் குறித்து, இந்த படம் செம்ம ஜாலியான கலர்புல் படம்.

கொஞ்ச நாட்களாக மைக்கை பிடித்து சீரியஸாக பேசி பேசி எனக்கே போர் அடித்துவிட்டதுப்பா என்று ஜாலியாக கூறியுள்ளாராம்.