நடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை! தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை! தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி
அதிதி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி. பின் மீண்டும் அதே இயக்குனருடன் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2016 ல் பிரஜாபதி என்னும் மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் சைக்கோ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Sammohanam, Antariksham என்னும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது.

என்னுடை சின்ன வயதில் லோக்கல் ரயிலில் பயணம் செய்த போது என்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். நான் உடனே அவரை அந்த இடத்திலேயே எச்சரித்தேன்.

பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு எப்படி சமுதாயத்தில் தைரியமாக வாழவேண்டும், இந்த மாதிரியான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.