நடிகை ஆஷ்னா சவேரி வெளியிட்ட வீடியோ!

சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆஷ்னா சவேரி. அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

நடிகை ஆஷ்னா சவேரி வெளியிட்ட வீடியோ!
ஆஷ்னா சவேரி

தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் தன் உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆஷ்னா தொடர்ந்து யோகா செய்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தலைகீழாக யோகாசனம் செய்கிறார்.

அதை பார்த்த ரசிகர்களும் ஷாக் அடைந்தனர் என்று தான் சொல்லவேண்டும். அந்த வீடியோ இதோ..

Leaving that wall behind ..finally progressing with my #sirsasana ..overcoming fears and learning to balance is what it teaches me not only in this #asana but also with life ❤️ #yoga #balance #focus #ashtanga #spirituality #absolutelove pic.twitter.com/rpFkki9ZNk

— ashna (@ashnazaveri) 31. mars 2019