நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான் - புகைப்படம்

நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான் - புகைப்படம்
எமி ஜாக்சன்

சென்ற வருடம் பாலிவுட்டில் பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அது பற்றித்தான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் புதுவருடம் நேற்று பிறந்த நிலையில், நேற்று நடிகை எமி ஜாக்சன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

பெரிய வைர மோதிரம் கையில் இருக்க, எமி ஜாக்சன் தன் காதலர் George Panayiotouவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தொழிலதிபர் என்பது கூடுதல் தகவல்.

நிச்சயதார்த்தம் ஜாம்பியா நாட்டில் நடந்து முடிந்துள்ளது.

எமி ஜாக்சன்