நடிகை ஓவியாவை கவலையடைய வைத்த சம்பவம்!

ஓவியாவை யாரும் மறக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் வந்த சில நாட்களிலேயே அவர் மக்களை கவர்ந்துவிட்டார். ஓவியா ஆர்மி என ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டமே அவருக்கு உருவாகிவிட்டது.

நடிகை ஓவியாவை கவலையடைய வைத்த சம்பவம்!
ஓவியா

ஓவியாவை யாரும் மறக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் வந்த சில நாட்களிலேயே அவர் மக்களை கவர்ந்துவிட்டார். ஓவியா ஆர்மி என ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டமே அவருக்கு உருவாகிவிட்டது.

அதே நேரத்தில் ஆரவ்வுடனான காதல், மருத்துவ முத்தம் என பல விசயங்களால் அதிகம் பேசப்பட்டார். அதன் பின் தற்போது களவாணி 2, 90 எம்.எல், காஞ்சனா படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு வருத்தம் அளிப்பதாக ஓவியா கூறியுள்ளார்.