நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு?

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆகிவிட்டது என்று சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சோகமாகவும் அதே நேரத்தில் ஆர்வமாகவும் கேள்வி கேட்டு வருகிறார்கள்

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு?
சமந்தா

நடிகை சமந்தாவிற்கு என்ன ஆகிவிட்டது என்று சமீபத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சோகமாகவும் அதே நேரத்தில் ஆர்வமாகவும் கேள்வி கேட்டு வருகிறார்கள் காரணம் மிகவும் மெலிந்து எலும்பு வெளியில் தெரியும் வகையில் உடல் ஒல்லியாக இருக்கும் சமந்தா அவர்கள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படம் அனைவரையும் கேள்வி கேட்கும் வகையில் வைத்திருக்கின்றது.

 இதோ அவர் பகிர்ந்திருக்கும் அந்த மெலிந்த புகைப்படம்

சமந்தா