நடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் சில்மிஷம் செய்த குரங்குகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். பிறகு இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

நடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் சில்மிஷம் செய்த குரங்குகள்!
ப்ரியா பவானி ஷங்கர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். பிறகு இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ள இவர் அங்கிருந்த குரங்குகளுடன் எடுத்து கொண்ட கியுட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை தான் இதோ..

 ப்ரியா பவானி ஷங்கர்

 ப்ரியா பவானி ஷங்கர்

 ப்ரியா பவானி ஷங்கர்