நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். தெலுங்கில் மகாநடி மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். தெலுங்கில் மகாநடி மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டார்.

இப்படம் தேசிய விருது வரை சென்றுள்ளது, மேலும், கண்டிப்பாக கீர்த்தி சுரேஷிற்கு விருது கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றை கீர்த்தி சுரேஷ் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடைசியாக இவர் நடிப்பில் வந்த சர்கார் படத்திற்கு இவர் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.