நயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா?

நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் அழைப்பதற்கு ஏற்றார் போலவே தொடர்ந்து ஹிட் படங்களை மட்டும் தான் கொடுத்து வருகின்றார்.

நயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா?
நயன்தாரா
நயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா?

நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் அழைப்பதற்கு ஏற்றார் போலவே தொடர்ந்து ஹிட் படங்களை மட்டும் தான் கொடுத்து வருகின்றார்.

அதிலும் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டுமே தான் நடித்தும் வருகின்றார்.

இந்நிலையில் ஆரம்பம் படத்தில் நயன்தாரா சில நாட்கள் உதவி இயக்குனராகவும் பணியாற்றினாராம், அன்றிலிருந்தே தான் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைத்து வருகின்றாராம்.

இதனால், எப்போது வேண்டுமானாலும் நயன்தாராவின் இயக்குனர் அவதாரம் வெளிப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதிலும் அவர் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.