பிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை திஷா பாட்னி!

நடிகை திஷா பாட்னி பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் இப்போது சல்மான் கானின் பாரத் படத்தில் நடித்து வருகிறார். அவர் சங்கமித்ரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்த நிலையில் அந்த படம் துவங்காமலேயே ட்ராப் செய்யப்பட்டுவிட்டது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

திஷா பாட்னி

எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் திஷா பாட்னி தற்போது பிகினி உடையில் படுக்கவர்ச்சியான் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு மணி நேரத்திற்குள் அந்த புகைப்படத்திற்கு மூன்றரை லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

திஷா பாட்னி