பிகினி உடையில் போஸ் கொடுத்து வைரலான பிக்பாஸ் ரைஸா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ரைஸா. இவர் இதை தொடர்ந்து ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்து அசத்தினார்.

ரைஸா

அப்படத்தில் இவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது, பல விருதுகளையும் இப்படத்திற்காக பெற்றார்.

இந்நிலையில் ரைஸா சமீபத்தில் நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் கொடுத்த போஸ் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ...

ரைஸா