பிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பிகினி உடையில் ராகுல் பிரீத் சிங் - அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான ஹீரோயின். அவர் தற்போது சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது சம்பளத்தினை ஒன்றரை கோடியாக அதிகரித்துவிட்டார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தின் அருகில் படுத்துள்ளார். சிங்கப்பூரில் ஷூட்டிங் நடந்த போது எடுத்த புகைப்படம் இது என ராகுல் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் ஒரே நாளில் குவிந்துள்ளது.

ராகுல் ப்ரீத் சிங்